பிரான்சை உலுக்கும் கொரோனா…

Loading… அமெரிக்காவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் கோரத்தாண்டவமாடுகிறது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அன்று ஒரே நாளில் 334 பேர் இறந்தும் உள்ளனர். Loading… இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக 2 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 204 பேர் இறந்துள்ளனர். … Continue reading பிரான்சை உலுக்கும் கொரோனா…